ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
இரா. சம்பந்தன் கவிதைகள் நதியும் நாணலும்! நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் உன்னோடு நாணல்போல தலைசாய்ந்து நிற்கிறேன் நான்!
பெண்கள் தங்கள் அழகிற்கு அணிகலங்களை அணிந்து கொள்வது போல கவிதைகளும் தங்கள் அழகிற்கு உவமை உருவகம் போன்ற அணிகலங்களை அணிந்து கொள்கின்றன. காசு வசதிக்கேற்ப…
இறகுகொடு மயிலென்றால் கொடுத்தி டாதுஇழுத்துவைத்து அறுத்திடணும் என்ற எண்ணம்பிறகுவந்த தமிழினத்தில் இருந்த தாலேபிரபாவே எங்களுக்குத் தலைவன் ஆனாய்!உறவுகொண்ட தென்னகமும் ஈழ நாடும்உதிக்கிறது தமிழீழம் என்று…
நான்பிறந்த தாய்நிலமும் இலங்கை தானடாநன்றியில்லா இனமிரண்டு வாழும் தீவடாவான்நிலவும் சுடுவெயிலும் காற்றும் தானடாவாழ்வினிலே நேர்மையுடன் இருக்கும் அங்கடாஏன்பிறந்தோம் இங்கென்ற ஏக்கம் தானடாஎத்தனையோ சனங்களது நெஞ்சின்…
இலண்டனில் இருந்து வெளியாகும் காற்றுவெளி என்ற கலை இலக்கிய இணைய இதழை வாசகர்கள் பின்வரும் முகவரியில் சென்று வாசிக்க முடியும்! …
ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…