ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…
தாள இசையும் இறைவனும்!எமக்குத் தெரிந்த சுப்பிரமணி என்று ஒருவர் தெருவிலே போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! அவரைச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அவர் திரும்பிப்…
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தமிழாசிரியராக இருந்தேன். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகளுக்கு என்…
நீ என்னை மணந்து கொண்டதால்எங்கள் தோட்டமும் வீடும்உனக்குச் சீதனமாகி விட்டன!எங்கள் காதலை எதிர்த்த அண்ணன்உனக்கு நண்பனாகி விட்டான்தங்கைநான் கவலைப்படக் கூடாதென்று!என் தங்கைகூட உன் தங்கைகளுக்குசேவகி…
பெருமழையாம் பின்னேரம் நீங்கள் சென்று பின்கதவுக் கண்ணாடி பூட்டி னேனா ஒருமுறைதான் பாருங்கோ காரை என்று ஓடிவந்து மனைவிசொல்லிக் குளிக்கப் போனாள் தெருமுனையில் வீட்டருகே…
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…