தலிபானும் அமெரிக்காவும்!
ஓய்வாக நிழலிலே கிடந்துஇரை மீட்கும் போதுதான் தெரிகிறது.மேய்ந்த தரையும் கடித்த புல்லும்தப்பானவை என்று! சொந்க்காரன் விரட்டும் போதுதான்புரிகிறதுதவறு செய்துவிட்டோமென்று! மற்றவர்கள்பேசிக்கொள்ளும் போதுதான்உணர முடிகிறதுபயிருக்கும் புல்லுக்கும்வித்தியாசம்…