Dr. நந்தா ராஜன்
மகளே வாழி! பண்பிழந்து எழுதுகின்ற முகநூல் மாந்தர்பதிவுகளைக் கண்டுமனம் வருந்தி இந்தக்கண்ணிழந்த மானுடரின் தொடர்பு வேண்டாம்கண்ணியத்தைக் காவாத முகநூல் வேண்டாம்எண்ணமுடன் எழுந்துசெல்ல முயன்ற வேளைஎன்கவிதை…

கல்லாத பலபேரின் நூல்கள் தோன்றிக்களியாட்டம் போட்டாலும் கனடா மண்ணில்நல்லாக எழுதுபவர் சிலபேர் தானேநம்மனத்தில் இருக்கின்றார் அவர்கள் உள்ளும்பொல்லாத தமிழெழுதும் சிலரை நீக்கிப்புடம்போட்ட மானுடர்கள் என்று…