கௌரிஈசன் அண்ணாவுக்கு!
அனைத்தையுமே அறியவைத்த செய்தித்தாள் நீஅனைவரையும் நனைத்துநின்ற அன்புமழை நீபுனைகதைகள் பேசாத போர்வாளும் நீபுலம்பெயர்ந்த தமிழுலகில் போர்புரிந்தாய் நீபனைவடலி தென்னையெனப் பயன்பட்டாய் நீபண்பாட்டின் உறைவிடமாயத் திகழ்ந்தவனும்…
அனைத்தையுமே அறியவைத்த செய்தித்தாள் நீஅனைவரையும் நனைத்துநின்ற அன்புமழை நீபுனைகதைகள் பேசாத போர்வாளும் நீபுலம்பெயர்ந்த தமிழுலகில் போர்புரிந்தாய் நீபனைவடலி தென்னையெனப் பயன்பட்டாய் நீபண்பாட்டின் உறைவிடமாயத் திகழ்ந்தவனும்…
பிறந்தநாள் வாழ்த்து!அலையொதுங்கும் சருகெனவே ஆடி ஓய்ந்துஅமைதியுடன் இருப்பவர்கள் நிறைந்த நாடாம்இலையொதுங்கப் பனிபொழியும் கனடா மண்ணில்இன்றுவரை இயங்குகின்ற தமிழன் ஆமாம்!முலையொதுங்கிப் பால்குடிக்கும் குழந்தை போலமுகம்மூடிக் கிடந்ததமிழ்ச்…
காணாமல் ஒளித்தோடிப் போன நூல்கள்கனகாலம் மறைந்திருக்க முடியா தென்றேபூணாத போர்க்கோலம் பூண்டு தேடிப்புத்தங்கள் அவைநெய்தார் பெயர்கள் மற்றும்வீணாண காலங்கள் எல்லாம் ஒன்றாய்விரல்நுனியில் இருந்திடவே திரட்டித்…
தாய்வயிற்றுக் கருமுதிர்ந்து வெளியே வந்ததருணந்தான் சிலருக்குப் பிறந்த நாளாம்!தேய்வடைந்த சிந்தனையைத் தூரப் போட்டுதிடமான மனத்தோடு இதுதான் கொள்கைமாய்வடைந்து போகும்வரை இதுவே வாழ்வுமாறுதலும் மாற்றுதலும் அதுதான்…
கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…
இறகுகொடு மயிலென்றால் கொடுத்தி டாதுஇழுத்துவைத்து அறுத்திடணும் என்ற எண்ணம்பிறகுவந்த தமிழினத்தில் இருந்த தாலேபிரபாவே எங்களுக்குத் தலைவன் ஆனாய்!உறவுகொண்ட தென்னகமும் ஈழ நாடும்உதிக்கிறது தமிழீழம் என்று…
ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…
தமிழரங்கம். பா.ஞானபண்டிதன் காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்துநாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன்பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக்காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன்ஓட்டிலே மறைந்தவென் ஆமைபோல் வாழ்வைஓடை…
கவிஞருக்கு ஒரு கவிதை! இலைகறுத்த பன்னைமரம் இடைகறுத்த நெடும்பனைகள்இளங்குருத்து வாழையெனும் – அவற்றோடு தலைகறுத்த மாமரமும் தடல்கறுத்த பலாமரமும்தளிர்கறுத்த கிழுவைகளும் – நிறைசோலை முலைகறுத்த…
தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும்தலையிலுறை பாகையும் – எந்தநாளும்நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும்நீண்டகரை வேட்டியும் – தரையிலாடவேழமுக விநாயகர் வேல்முருகன் சிவனையும்வீதியெலாம் வாழ்த்தியே –…