என்னதான் இல்லை எங்கள் தமிழில்!
சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…
சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…
பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி…
அகலத் திரிபோட்ட விசிறி விளக்கொன்றுஅப்பன் வாங்கிவந்து படியென்றான் வெளிச்சத்தில்நானோ படிக்கவில்லை அவன்மனது கேட்கவில்லைஅகலச் சிமிலியுடன் அரிக்கன் இலாம்பொன்றைஅடுத்து வாங்கிவந்து அதிலே படியென்றான்அப்போதும் படிக்கவில்லை அவனும்…
· நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் ஒருவருடன் நட்பாக இருப்பதிலும் பார்க்க அவரை பகையாளியாக எண்ணி விலகிக் கொள்வது ஒருவனுக்கு நன்மை தரும். கடுமையான…
மலையின் உச்சியிலே தூக்கி வைக்கப்பட்ட நிலவு போல யானையின் முதுகிலே அமைக்கப்பட்ட வெண்பட்டுக் குடையின் கீழிருந்து ஊர்வலம் சென்றவர்கள் கூட ஒருநாள் செத்துப்போனார்கள் என்று…
ரமணர் அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் கையிலிருந்த புண்களுக்கு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. அவர் படும் துன்பத்தைப் பார்த்த சகோதரி அலமேலு எத்தனையோ பேர்…
அன்று ஒலிபெருக்கி இல்லை. அச்சு அமைப்புகளும் இல்லை. அரசு ஆணைகளையும் பிற செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்க யானையின் பிடரியிலே நெய் பூசப்பட்ட பெரிய முரசத்தை…
பார்வதி இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும் இறைவன் பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த…
மனிதனும் தெய்வமும்! தெருமுனையில் போகிறவன் இறைவன் என்றுதெரிந்துகொண்டும் கதைக்காமல் விலகிப் போனேன்இருகரமும் தட்டியென்னை அழைத்தான் அந்தஈசுவரன் என்னவென்று கேட்டேன் நானும்பெருமளவு மனக்கவலை அதனால் தானோபேசாமல்…
சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை மனித உடம்பு தோலினால் செய்யப்பட்ட பை போன்றது. அந்தப் பைக்குள்ளே இருந்து கொண்டு உண்டு உறங்கி பல தொழில்களைச்…