சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!
தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத்…
கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும் படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும் வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போல வெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும் துள்ளிவந்து மடியிருக்க…
குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!
சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…
இப்படியும் இருக்குமோ?
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு…
எனக்கு வேண்டாம் கண்ணகி!
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!
செருப்பின் கற்பு நெறி!
சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே…
கேட்க மறுத்த கவிதையும் ஏற்க மறுத்த பரிசிலும்!
அது மன்னன் அதியமான் அரண்மனையின் வரவேற்பு மண்டபம். பல்வேறு தேசத்து புலவர்கள் சிலரும் உள்ளூர் புலவர்கள் பலரும் என்று மன்னனிடம் பரிசுபெற்றுச் செல்ல வந்த…
திருக்குறள் காட்டும் காமமும் நெருப்பும்!
நெருப்பை விடக் கொடியதாக இருக்கின்றதே இந்தக் காம நோய். நெருப்பானது நான் தொடப்போனால் மட்டும் தான் என்னைச் சுடுகின்றது. ஆனால் இந்தக் காமம் இருக்கிறதே…
திருக்குறள் காட்டும் தவம்!
திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு…