Similar Posts
இறைவன் கேட்ட மருந்து!
வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…
எனது சிந்தனை!
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…
நான் தொலைத்த தீவாளி!
சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…
முதுமையிலா என்வாழ்வு!
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
சிவ பார்வதி நடனம்
சிவ பார்வதி நடனம் பார்வதி: பால்நினைந் தூட்டும் தாயென பதிகப் பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன் கால்தனில் சதங்கை காலனை உதைத்த…
பதினொரு ஆடல்கள்!
திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…