Similar Posts
முல்லைக்கு வந்த தொல்லை!
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரம் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
நண்பனும் நானும்!
நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…
இரா. சம்பந்தன் கவிதைகள் 4
என் அன்புக்குரிய மீன் குஞ்சே!நீ என்னாலே துன்பப்படுகிறாய்என்று எனக்குத் தெரியும்!ஆனால் அது எறிந்தவனுக்கும்விழுங்கிய உனக்கும்இடையே உள்ள பிரச்சனை!இடையிலே தூண்டில் நான்உன் விடுதலைக்காகஎன்னசெய்துவிட முடியும்?உன்னோடு சேர்ந்துதுடிக்கத்தான்…
வன்னியிலே ஒரு காடு!
வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…
இறைவன் கேட்ட மருந்து!
வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…
எனக்கு வேண்டாம் கண்ணகி!
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!
