Similar Posts
நாற்று ஒன்று தேவை!
நேர்வழியில் அரசியலைக் கொண்டு செல்ல நினைக்கின்ற போதினிலே செல்வா இல்லை ஏர்முனைபோல் தமிழ்மனத்தை உழவு செய்ய எம்மிடையே இன்றந்த அமுதர் இல்லை ஊர்முழுதும் படைதிரட்டி…
தமிழ்ச் சேவல் நான்!
தமிழ்ச் சேவல் நான்! மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம் கோடி கருணைமிகு – இருகண்ணும் நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து நன்மை புரிந்துநிற்கும்…
கனடாவுக்கு வாழ்த்து!
நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…
கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!
காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…
இறையாகவே நிற்கும் காலம் இது தானோ?
இறையாகிய உணர்வைத் தந்து இயல்பாகிய உணர்வும் கொண்டு முறையாகவே சமயம் காத்த – முதல்வேந்தர்
நன்பனுக்கு ஒரு கடிதம்!
நண்பனே உனது காணிக்குள்புத்தர் சிலையென்றுகேள்விப் பட்டேன்நீயும் நண்பர்களும் உறவுகளும்அதை எதிர்த்துக் கடுமையாகப்போராடுவதாகவும் அறிந்தேன்.உண்மையில் நானும் அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டிக்க வேண்டும்உன்னோடு சேர்ந்துசிங்கள ஆதிக்கத்தைஅகற்ற முயன்றிருக்க வேண்டும்எனக்குத்தான்…
