தமிழ் காண வந்தவர்கள்!
எனக்காக நந்தவனம் என்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்கி எனது கதைகள் கவிதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை எல்லாம் அதில் பதிவேற்றித் தந்தவர் தமிழரங்கம் பா. ஞானபண்டிதன் அவர்கள்.
எந்தவிதமான புறக் கவர்ச்சியும் இன்றி தமிழின் சுவையை மட்டும் காண 10 000 பார்வையாளர்கள் இதுவரை எனது தளத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கின்றார்கள்.
இது எனக்கும் ஞானபண்டிதன் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத தந்திருக்கின்றது.
இரா.சம்பந்தன் (www.nanthavanam.ca)
See less