அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

எனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு எனது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன் நான் தேடிய புகழ் செல்வம் அனைத்தும் மரணத்தின் பிடியில் அர்த்தமற்றதாகி விட்டது.

இத்தருணத்தில் நான் உணர்வது மரணம் என்னை அணைத்துக்கொள்ள என்னருகில் அமர்ந்திருப்பதை. எனது வாழ்க்கைக்கு தேவையான செல்வங்களை தேடிக்கொண்டு உறவுகள், கலை, எனது சிறுபராய கனவுகளை அடைய முயற்சி செய்திருக்க வேண்டும். அதீதமான எனது பொருளீட்டல் எதனையும் அனுபவிக்க முடியாத திருப்புமுனையில் என்னை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

உலகின் அதி கூடிய பெறுமதியான படுக்கை நான் இப்போது படுத்திருக்கும் படுக்கை என்னால் எல்லாவற்றுக்கும் பணத்தை கொண்டு ஆட்களை அமர்த்த முடிந்தது.

ஆனால் எனது நோயை சுமக்க எனது பணத்தை கொண்டு என்னால் யாரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.