Similar Posts
பாபாவின் வாழ்க்கையில்!
மாலையிலே தினந்தோறும் பாபா தங்கள் மனைவிளங்க விளக்கெடுத்தல் வழக்கம்! அந்த வேளையிலே எரிப்பதற்கு எண்ணெய் வேண்டி வீதியிலே கடைத்தெருவில் நடப்பார் பாபா!… ஆதியிலே இலவசமாய்…
எங்கள் ஊர்க் காதல்!
நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம் இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை கிடங்கவிந்த புகையிலையென…
ஞானபண்டிதனும் நானும்!
காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன் பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக் காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன் ஓட்டிலே மறைந்தவென்…
செண்பகத்தைப் பார்க்க வேண்டும்!
செண்பகத்தைக் காதலித்தேன் படிக்கும் போதுசென்றுவிட்டாள் லண்டனுக்கு கணவ னோடுஎண்ணவில்லை இப்படித்தான் செய்வாள் என்றுஎன்றாலும் கோபமில்லை எனக்கு ஆனால்கண்ணிரண்டில் நிற்குதவள் அழகுக் கோலம்காட்டுகிறேன் அவழகைக் கவிதை…
தலிபானும் அமெரிக்காவும்!
ஓய்வாக நிழலிலே கிடந்துஇரை மீட்கும் போதுதான் தெரிகிறது.மேய்ந்த தரையும் கடித்த புல்லும்தப்பானவை என்று! சொந்க்காரன் விரட்டும் போதுதான்புரிகிறதுதவறு செய்துவிட்டோமென்று! மற்றவர்கள்பேசிக்கொள்ளும் போதுதான்உணர முடிகிறதுபயிருக்கும் புல்லுக்கும்வித்தியாசம்…
புதிய புறநானூறு!
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…