ஞானபண்டிதனும் நானும்!
இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்
இன்று (5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது! அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து…
எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்! வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும் வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம் ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை… அப்போதும் எப்போதும் எங்கள்…
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரப் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…
வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…