|

கம்பராமாயணத்தில் STRAW

To address these shortcomings, Marvin C. Stone patented the modern drinking straw, made of paper, in 1888. He came upon the idea while drinking a mint julep on a hot day in Washington, D.C.; the taste of the rye was mixing with the drink and giving it a grassy taste, which he found unsatisfactory.
Drinking straw – Wikipedia
https://en.wikipedia.org/wiki/Drinking_straw

2000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பன் எழுதிய இராமாணயத்திலே மது அருந்த வாயைத் திறந்தால் வண்டுகள் வாயில் புகுந்து விடும் என்று பயந்து பெண் ஒருத்தி தாமரைத் தண்டை வெட்டியெடுத்து அதை straw ஆகப் பயன்படுத்தி மதுவை உண்டாள் என்ற செய்தி வருகின்றது. அதுவே இந்தப் பாடல்.

வான்தனைப் பிரிதல் ஆற்றா
வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட
இரவலர் என்ன ஆர்ப்ப.
தேன் தரு கமலச் செவ் வாய்
திறந்தனள் நுகர நாணி.
ஊன்றிய கழுநீர் நாளத்
தாளினால். ஒருத்தி. உண்டாள்.

இரா.சம்பந்தன்

No automatic alt text available.
No automatic alt text available.
LikeShow more reactions

Comment

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.