மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!
ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து…
ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து…
அது அலையெறியும் கடலுக்கு அருகே அமைந்த சிறு கிராமம். சிறு வயது முதலே ஒன்றாக அங்கே வாழ்ந்த தோழிகள் அவர்கள். அவர்களில் ஒருத்திதான் மற்றவளைத்…
கோடை வெய்யில் கொதிக்குதடிகுளிக்க வாடி ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்அங்கும் போரா கூடையிலே கிழங் கிருக்குஅவித்துத் தாடி தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்இப்ப வேண்டாம் மோர்…
கால்முறிந்த சாப்பாட்டு மேசை ஒன்றைக்கண்டெடுத்துத் தூக்கிவந்து திருத்தி மேலேநால்நிறத்து பொலித்தீனில் விரிப்பு போட்டுநல்லதென வீட்டிலே மனைவி சொல்லதோல்கறுத்த இருகதிரை பழசாய் வாங்கிதோதாக மேசையுடன் சேர்த்துப்…
சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…
பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி…
· நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் ஒருவருடன் நட்பாக இருப்பதிலும் பார்க்க அவரை பகையாளியாக எண்ணி விலகிக் கொள்வது ஒருவனுக்கு நன்மை தரும். கடுமையான…
மலையின் உச்சியிலே தூக்கி வைக்கப்பட்ட நிலவு போல யானையின் முதுகிலே அமைக்கப்பட்ட வெண்பட்டுக் குடையின் கீழிருந்து ஊர்வலம் சென்றவர்கள் கூட ஒருநாள் செத்துப்போனார்கள் என்று…
ரமணர் அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் கையிலிருந்த புண்களுக்கு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. அவர் படும் துன்பத்தைப் பார்த்த சகோதரி அலமேலு எத்தனையோ பேர்…
அன்று ஒலிபெருக்கி இல்லை. அச்சு அமைப்புகளும் இல்லை. அரசு ஆணைகளையும் பிற செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்க யானையின் பிடரியிலே நெய் பூசப்பட்ட பெரிய முரசத்தை…