குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!
சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…
சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு…
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!
சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே…
நெருப்பை விடக் கொடியதாக இருக்கின்றதே இந்தக் காம நோய். நெருப்பானது நான் தொடப்போனால் மட்டும் தான் என்னைச் சுடுகின்றது. ஆனால் இந்தக் காமம் இருக்கிறதே…
திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு…
தமிழிலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 30 (12 உயிர் 18 மெய்) ஆங்கிலத்திலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 26 ராமன் என்பதை RA –…
எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமேஅவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்குஅவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ…
கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ்…
அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது….