திருக்குறள் காட்டும் பொருளாதாரம்!
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை…
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…
குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…
அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள்…
நாரதர் கண்டுபிடித்த விமானம் வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார்இ அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம்இ…
கண்ணதாசனின் புலமையும் எம்.ஜி.ஆர் மடமையும்! எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் அவர் மலையாளியா இல்லைத் தமிழனா என்ற ஒரு கேள்வி இருந்தது. காலத்துக்கக் காலம்…
பழியும் பாவமும் ஒரு மனிதர் நாள் தவறாமல் காலையும் மாலையும் பூ போட்டு இறைவனை வணங்கி வருகின்றார் என்று எடுத்துக் கொள்வோம். குடி வெறியோ…
புரந்தார் கண் நீர் மல்க! – இரா. சம்பந்தன் நிலம் உழுது வாழும் நிறைவான குடும்பம் அது! வெள்ளை எருதுகளும் வெண்சுரக்காய்க்…
ஆறாத் துயரம் நான் பல சமயங்களில் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியிருப்பதைப் பார்த்தும் இருக்கிறேன். அதை நேரில்…