இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் திருப்புகழ்!
ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…