திருக்குறள் காட்டும் பொருளாதாரம்!
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை…
நாரதர் கண்டுபிடித்த விமானம் வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார்இ அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம்இ…
ஆறாத் துயரம் நான் பல சமயங்களில் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியிருப்பதைப் பார்த்தும் இருக்கிறேன். அதை நேரில்…
கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும் தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தன்னையும் நாட்டை விட்டுத் துரத்திய அண்ணன் வாலியைக் கொல்ல…
மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தமிழாசிரியராக இருந்தேன். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகளுக்கு என்…