முகநூலும் – நானும்!
உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும் பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப் பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும் மற்றவர்கள்…
உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும் பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப் பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும் மற்றவர்கள்…
அறமுதலாம் முப்பாலைச் சொன்ன நூலின் அறிவுரையைப் போற்றாமல் அழியும் நாடு பிறவுயிர்க்கும் உரியவற்றை வாரிக் கொண்டு பிழைசெய்யும் தலைவர்களை வளர்த்த நாடு நிறம்பிறழும் பற்சோந்தி…
காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன் பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக் காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன் ஓட்டிலே மறைந்தவென்…
ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…
வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
பலர்வீட்டில் தொழில்பார்த்துக் கந்தன் – அவன் பலகாலம் சேர்த்ததோ ஆயிரம் ருபாய் உலர்வேட்டி முடிச்சாகக் கட்டி – அதை உயிராக காத்தாலும் ஒருநாளோ தெருவில்…
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும் ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில் கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும் கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும் காணிநிலம் கேட்குமொரு…
எங்களின் பிள்ளைகள்! பிள்ளையைப் பள்ளியில் விட்டுமே திரும்பும் பள்ளித் தோழனே நில்லொரு வார்த்தை புழுதியில் கமுகு மடலினில் இருந்து ஒருவரை ஒருவர் இழுத்துத் திரிந்ததும்…
சூரியனும் புகமுடியாக் காடு – அங்கே சுற்றுகின்ற விலங்குகட்கு அதுதானே வீடு காரியத்தில் கண்வைத்தோர் நரியார் – அந்தக் கானகத்து ஏரியிலே மீனொன்றைக் கண்டார்…