அவளுக்கு!
நான் காதலித்தவளே நீ நன்றாகத்தான் வாழ்கிறாய் கைப்பிடித்வனோடு!
நான் காதலித்தவளே நீ நன்றாகத்தான் வாழ்கிறாய் கைப்பிடித்வனோடு!
திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…
நானும் என்நாணும்ஏதுமற்ற என்மீதுஉளிகள் பாய்ந்து உளம்; வலிக்கிறது…
அலைந்த வாழ்வும் அழிந்த வீடும்அனந்த காலப் பயமென்றும்குலைந்த மாந்தர் குவிந்த தேசம்குனிந்த நீதித் தமிழீழம்நிலைந்த தெய்வம் நினைந்த போதுநிலத்து வாழ்க்கையை விடுமேனும்கலைந்த கேசம் கனிந்த…
கொடுத்தவரம் தவறாகிக் கொடிய துன்பம் குவலயத்தில் தலைவிரித்து ஆடும் போது படுத்திருந்தால் பாற்கடலில் பாவம் என்றே பகவானும் வெகுண்டெழுந்து படையை ஏவி எடுத்தெறிந்தான் அசுரனது…
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல் தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல் தென்றலது காதலினால் மலரில் மோததேன்மலரை வண்டன்றோ சுவைத்துப் பார்க்கும்!
மூன்றுபத்து வருடங்களாய் முயன்று பார்த்து முடியாமல் போய்விட்ட கனவை எண்ணி நான்றுகொண்டு நிக்காமல் நாங்கள் எல்லாம் நல்லவழி காண்பமென்று ஆடு பாம்பே!
வெடித்தவெடி குடித்தவுயிர் போதுமடா போதும்! வெந்தணலில் வெந்தவுடல் காணுமடா தமிழா!படித்தபடிப் பினைகளெலாம் இன்றுடனே போதும்! பழசையெலாம் மறந்திடவே பழகிடுவோம் நாங்கள்!பிடித்தமுயல் அத்தனைக்கும் மூன்றுகால் என்ற…
போர்முகத்து நிலப்பரப்பு வயலின் ஓரம் புதுநிலவு சிறுகுடிசை தென்னந் தோப்புஏர்முகத்து மாடுகளும் பசுவும் கன்றும் எழில்தென்றல் சிறுவண்டின் பாடல் மண்ணில்வேர்முகத்து மரவள்ளிக் கூட்டம் வேலி…