வெண்ணிலாவே!

  ஈழமெனும் இலங்கைதனில் வெண்ணிலாவே – நீ இருந்தனையோ தெரியலையே வெண்ணிலாவே ஆழவெட்டு விழுந்ததனால் வெண்ணிலாவே – உன் அழகுமுகம் போனதுவோ வெண்ணிலாவே!   பாதிமுகம்…

! கனவாய்ப் போன கனவுகள்

    ஆண்டென்று பலகூடி அடுக்காகக் கழிந்தாலும் அலைசோர்ந்து போவதில்லை – கடலென்றும் ஆழத்தில் குறைவதில்லை!   தூணென்று நிமிர்ந்திட்ட தொடுவான மலையென்றும் தோற்றத்தில்…

வன்னியிலே ஒரு காடு!

    வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…

இரா.சம்பந்தன் கவிதைகள் 1

காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாம்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…

சிவ பார்வதி நடனம்

சிவ பார்வதி நடனம் பார்வதி:   பால்நினைந் தூட்டும் தாயென பதிகப் பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன் கால்தனில் சதங்கை காலனை உதைத்த…

பேசாப் பொருளைப் பேசுவனோ?

  தங்கத் தீபம் பத்திரிகை ஆண்டு விழாவில் (7.4.2012) பேசாப் பொருளைப் பேசுவேனோ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு இரா. சம்பந்தன்…

இரா.சம்பந்தன் கவிதைகள் 2

மலரே நீ அழகாக இருக்கிறாய்!நான் ஆசைப்பட்தில்லைமலரே நீ தேனோடு இருக்கிறாய்நான் திரும்பிப் பார்த்ததில்லைமலரே நீ இதழோடு இருக்கிறாய்நான் முத்தமிட்டதில்லைமலரே நீ வாடிவிடுகிறாய்நான் வருந்தியதில்லைமலரே நான்…

இறைவனும் மரங்கொத்தியும்

பனையைக் கொத்தினாய் மரங்கொத்திபாழாய்ப் போகுது எனவிட்டேன்தென்னையில் நீயும் துளையிட்டாய்தெரியா ததுபோல் நானிருந்தேன்வாழை கொத்தி இதழ்புதையஇறைவா என்றே அழுகின்றாய்!தவறைச் செய்து துணைக்காகதானே என்னை அழைக்கின்றாய்