எழுத்தாளர் குரு அரவிந்தன்

எழுத்தாளர் குரு அரவிந்தன்

கல்லாத பலபேரின் நூல்கள் தோன்றிக்களியாட்டம் போட்டாலும் கனடா மண்ணில்நல்லாக எழுதுபவர் சிலபேர் தானேநம்மனத்தில் இருக்கின்றார் அவர்கள் உள்ளும்பொல்லாத தமிழெழுதும் சிலரை நீக்கிப்புடம்போட்ட மானுடர்கள் என்று…