கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும்படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும்வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போலவெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும்துள்ளிவந்து மடியிருக்க ஆணும் பெண்ணும்துளிர்த்ததளிர் போலவிரு குழந்தை…