இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!

  இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!   சமய உலகிலே மிகவும் அறியப்பட்ட ஒரு கதை பிரகலாதான் கதையாகும். இரணிய மன்னனுக்கு மகனாகப்…

சிவ பார்வதி நடனம்

சிவ பார்வதி நடனம் பார்வதி:   பால்நினைந் தூட்டும் தாயென பதிகப் பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன் கால்தனில் சதங்கை காலனை உதைத்த…

புலிகளும் புள்ளிகளும்

புலிகளும் புள்ளிகளும் – இரா. சம்பந்தன். எதிரியின் துல்லியமான தாக்குதல் திறனோ இல்லைப் புலிகளின் கவனயீனமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ நாம் அரசியல்…

பேசாப் பொருளைப் பேசுவனோ?

  தங்கத் தீபம் பத்திரிகை ஆண்டு விழாவில் (7.4.2012) பேசாப் பொருளைப் பேசுவேனோ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு இரா. சம்பந்தன்…

கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்!

  கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்! பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர்…

இரா.சம்பந்தன் கவிதைகள் 2

மலரே நீ அழகாக இருக்கிறாய்!நான் ஆசைப்பட்தில்லைமலரே நீ தேனோடு இருக்கிறாய்நான் திரும்பிப் பார்த்ததில்லைமலரே நீ இதழோடு இருக்கிறாய்நான் முத்தமிட்டதில்லைமலரே நீ வாடிவிடுகிறாய்நான் வருந்தியதில்லைமலரே நான்…

இறைவனும் மரங்கொத்தியும்

பனையைக் கொத்தினாய் மரங்கொத்திபாழாய்ப் போகுது எனவிட்டேன்தென்னையில் நீயும் துளையிட்டாய்தெரியா ததுபோல் நானிருந்தேன்வாழை கொத்தி இதழ்புதையஇறைவா என்றே அழுகின்றாய்!தவறைச் செய்து துணைக்காகதானே என்னை அழைக்கின்றாய்

சங்க கால மக்களின் மறுபக்கம்!

  குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்துவகை நிலங்களும் அகம் புறம் என்று இரண்டுவகை ஒழுக்கமும் வகுத்து செம்மையாக வாழ்ந்த இனம்…

திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை

  ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன….