Similar Posts
ஆமையும் – கொக்கும்!
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…
இதுதான் காதல்
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல் தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல் தென்றலது காதலினால் மலரில் மோததேன்மலரை வண்டன்றோ சுவைத்துப் பார்க்கும்!
முகநூலும் – நானும்!
உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும் பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப் பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும் மற்றவர்கள்…
இரா.சம்பந்தன் கவிதைகள்! -5
இரா.சம்பந்தன் கவிதைகள்! -5 எனக்கு உடன்பாடில்லை! உளிகள் தாக்கிய பின்புதான்சிலையென்னும்புகழ் கிடைக்குமானால்நான் கல்லாகவேஇருந்துவிட்டுப் போகிறேன்புகழுக்காகக் காயப்படுவதில்எனக்கு உடன்பாடில்லை! இலங்கை நாடு! வால்மீது…
சந்தையில் தேடிய காதல்!
உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…
கனடாவுக்கு வாழ்த்து!
நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…