|

திருக்குறள் காட்டும் காமமும் நெருப்பும்!

நெருப்பை விடக் கொடியதாக இருக்கின்றதே இந்தக் காம நோய். நெருப்பானது நான் தொடப்போனால் மட்டும் தான் என்னைச் சுடுகின்றது. ஆனால் இந்தக் காமம் இருக்கிறதே நான் என் காதலனைத் தொடாமல் விட்டுப் பிரிந்திருந்து இருக்கும் போதெல்லாம் என்னைச் சுட்டு எரிக்கின்றதே.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

(திருக்குறள் – பிரிவு ஆற்றாமை – குறள் 1159)

Fire burns the hands that touch but smart of love

Will burn in hearts that far away remove.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.