|

தமிழ் எழுத்துக்களில் மறைந்து இருக்கும் பிறப்பு இறப்பு தத்துவம்!

தமிழிலே அ முதல் ஒள வரையிலான எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். அது போல க் முதல் ன் வரையிலான எழுத்துக்களுக்கு மெய் எழுத்து பெயரிட்டார்கள்.

பிறப்பு என்ற சொல்லிலே முதல் எழுத்தான பி என்ற எழுத்து ப் என்ற மெய்யோடு இ என்ற உயிர் சேர்வதால் தோன்றுகின்றது. மெய்யோடு உயிர் சேரும் போது பிறப்பு நிகழ்கின்றது

அந்த ப் என்ற மெய்யைவிட்டு இ என்ற உயிர் பிரிந்து தனியாக நிற்கும் போது இறப்பு என்று ஆகின்றது. மனிதர்களாகிய எமக்குக் கூட மெய்யை விட்டு உயிர் தனியாகப் பிரிந்து போய்விட்டால் அது இறப்புத் தானே.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.