குடைக்குள் பெய்த மழை ஆனவளே!

குடைக்குள் பெய்த மழை ஆனவளே!

குடைக்குள் பெய்த மழை ஆனவளே!உன் மீது கொண்ட வெறுப்புஉன் மறைவோடு போய்விடும்என்று தான் நினைத்தேன்என் காதலை நீமறுத்திருந்தால் நானும்மறந்திருப்பேன்ஆனால் நீகாதலிப்பது போல நடித்ததைஎப்படி மறக்க…

புத்தாண்டு பிறக்கிறது!

புத்தாண்டு பிறக்கிறது!

பணம்படைத்தோர் வாசலிலே காத்து நின்றுபக்குவமாய்க் பணிந்தெழுந்து உதவி கேட்ககணப்பொழுது தலைசொறிந்து கேட்ட காசில்கால்வாசி தந்துவிட்டு உள்ளே போகும்குணம்படைத்த மானுடர்போல் சென்ற ஆண்டுகுறைகேட்டும் உதவாமல் முடிந்து…

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

கட்டிய மனைவியும் கட்டாத காட்டும்!

காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…

முதலையும் குரங்கும்!

முதலையும் குரங்கும்!

முற்றிப் பழுத்ததோர் நாவல் – அதில்முன்பொரு காலத்தில் வாழ்ந்ததோர் குரங்குசற்றுப் பருத்ததோர் மனைவி –அவள்சண்டைப் பிடித்தாலும் கேளாமல் ஆற்றில் குற்றி மரத்துண்டு போலத் –…

நண்பர்கள் அனைவருக்கும்!

நண்பர்கள் அனைவருக்கும்!

கோடு கிழித்தொரு கொள்கை வகுத்திங்குகுலைந்து கிடந்தது போதும் – அன்பால்இணைந்து மகிழுவோம் வாரும்! கூடு கலைந்தவோர் குருவி எனத்தினம்கூடி அழுததும் போதும் – இனி;ஆடி…

புத்தாண்டு பிறக்கிறது 2021!

புத்தாண்டு பிறக்கிறது 2021!

புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் கொரணாகொன்றழித்த மானுடரும் பலபேர் குடும்பக்குறையோடு போனவரும் பலபேர் வீட்டைவித்தோடிப் போனவரும் பலபேர்…

மறக்குமோ நெஞ்சம்? December 11, 1882

மறக்குமோ நெஞ்சம்? December 11, 1882

கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…

மெல்லத் தமிழ்ப்பண்பு சாகும்

மெல்லத் தமிழ்ப்பண்பு சாகும்

காலையிலே கூவவிங்கே சேவல் இல்லைகருங்காக்கை குந்திடவும் வேலி இல்லைஓலையிலே தோரணமா தென்னை இல்லைஓடிப்பதற்கு மாவிலையும் இல்லை இல்லைமூலையிலே கோலமிட உலக்கை இல்லைமுற்றத்தில் பொங்கிவைக்க வெய்யில்…

தனியாக போகாதே!

தனியாக போகாதே!

கணவன்ஆறடியைக் குறைத்துக்கொண்டே அருகில் வாடி – நாங்கள்அருகிருந்து பேசிப்பல மாதம் ஆச்சேமனைவிநாறடிக்க நினைக்காதே இருக்கும் வாழ்வை – ஊரில்நாலுசனம் கண்டுவிட்டால் அனைத்தும் போச்சேகணவன்வாயிதழில் முத்தமிட்டே…

அஞ்ஞானப் புலம்பல்!

அஞ்ஞானப் புலம்பல்!

மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…