முதுமையிலா என்வாழ்வு!
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
என்வீட்டின் முன்னாலே கனடா நாட்டில்எத்தனையோ பூஞ்செடிகள் மனைவி வைத்தாள்தன்பாட்டில் பூத்திருந்த செடிகள் எல்லாம்தன்னகத்தில் குளிர்வந்து தாக்க வாடிதென்நோக்கி உயிர்துறந்து மடிந்து போகத்தேகமெலாம் பதைக்கநான் அவளைக்…
குடைக்குள் பெய்த மழை ஆனவளே!உன் மீது கொண்ட வெறுப்புஉன் மறைவோடு போய்விடும்என்று தான் நினைத்தேன்என் காதலை நீமறுத்திருந்தால் நானும்மறந்திருப்பேன்ஆனால் நீகாதலிப்பது போல நடித்ததைஎப்படி மறக்க…
பணம்படைத்தோர் வாசலிலே காத்து நின்றுபக்குவமாய்க் பணிந்தெழுந்து உதவி கேட்ககணப்பொழுது தலைசொறிந்து கேட்ட காசில்கால்வாசி தந்துவிட்டு உள்ளே போகும்குணம்படைத்த மானுடர்போல் சென்ற ஆண்டுகுறைகேட்டும் உதவாமல் முடிந்து…
காட்டெல்லாம் புல்லாகிப் போச்சே – மினிமம்கட்டாமல் விட்டாறு மாதங்கள் ஆச்சேகூட்டலாம் கூட்டலாம் என்றே – கூட்டித்தொங்கலில் நிக்குதே கடனெலாம் வந்தேவீட்டுக்கு அடிக்கிறான் போன்கோல் –…
முற்றிப் பழுத்ததோர் நாவல் – அதில்முன்பொரு காலத்தில் வாழ்ந்ததோர் குரங்குசற்றுப் பருத்ததோர் மனைவி –அவள்சண்டைப் பிடித்தாலும் கேளாமல் ஆற்றில் குற்றி மரத்துண்டு போலத் –…
கோடு கிழித்தொரு கொள்கை வகுத்திங்குகுலைந்து கிடந்தது போதும் – அன்பால்இணைந்து மகிழுவோம் வாரும்! கூடு கலைந்தவோர் குருவி எனத்தினம்கூடி அழுததும் போதும் – இனி;ஆடி…
புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் கொரணாகொன்றழித்த மானுடரும் பலபேர் குடும்பக்குறையோடு போனவரும் பலபேர் வீட்டைவித்தோடிப் போனவரும் பலபேர்…
கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…
காலையிலே கூவவிங்கே சேவல் இல்லைகருங்காக்கை குந்திடவும் வேலி இல்லைஓலையிலே தோரணமா தென்னை இல்லைஓடிப்பதற்கு மாவிலையும் இல்லை இல்லைமூலையிலே கோலமிட உலக்கை இல்லைமுற்றத்தில் பொங்கிவைக்க வெய்யில்…