நான் தொலைத்த தீவாளி!
சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…
சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…
புதிய ஆண்டும் புதிய பணியும்!மண்ணுலகில் மனிதகுலம் அடைந்த வாழ்வும்மற்றதற்கு எதிரான தாழ்வும் நாளைஎண்ணுதற்குப் பழசென்றே ஆகிப் போகஎம்மிடையே உதிக்கிறது புதிய ஆண்டுகண்ணுறுப்பில் பனித்ததுளி துடைத்துக்…
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…
நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம் இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை கிடங்கவிந்த புகையிலையென…
கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…
நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…
செத்துவிட்ட ஆடொன்றைப் புதைக்க வீட்டில் சின்னப்பன் முற்றத்தில் வந்து நின்றான் முத்துமுத்தாய் அவன்முகத்தில் வியர்வை அந்த மூன்றுபனைக் கள்ளிறக்கி இளைத்த தேகம் பத்துமுழக் கிடங்கினித்தான்…
புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…