காதலுக்கும் நேரம் கொடு!
கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…
கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…
அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில் அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள் பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும் புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம் மதியாதார் முற்றத்தை…
பெட்டியும் பிரச்சனையும்! காணி உறுதிகளும் கழுத்து அட்டியலும் காசு பணத்தினொடு கட்டும் சேலைகளும் பேணி வைத்திருக்கப் பெரிதும் உதவியவோர் பெட்டி இருந்ததெங்கள் வீட்டில் ஒருகாலம்…
துரைவீதி ஒழுங்கையிலே வேலி ஓரம் தூரத்தே வெள்ளைநிற பெஞ்சுக் காரைக் அரைவேட்டி கோவணத்து அப்பு கண்டு அயல்பதுங்கி நின்றதொரு காலம் மாறி திரைபோட்ட அலைகடலைத்…
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும் படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும் வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போல வெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும் துள்ளிவந்து மடியிருக்க…
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!
எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமேஅவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்குஅவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ…
கோடை வெய்யில் கொதிக்குதடிகுளிக்க வாடி ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்அங்கும் போரா கூடையிலே கிழங் கிருக்குஅவித்துத் தாடி தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்இப்ப வேண்டாம் மோர்…
கால்முறிந்த சாப்பாட்டு மேசை ஒன்றைக்கண்டெடுத்துத் தூக்கிவந்து திருத்தி மேலேநால்நிறத்து பொலித்தீனில் விரிப்பு போட்டுநல்லதென வீட்டிலே மனைவி சொல்லதோல்கறுத்த இருகதிரை பழசாய் வாங்கிதோதாக மேசையுடன் சேர்த்துப்…
அகலத் திரிபோட்ட விசிறி விளக்கொன்றுஅப்பன் வாங்கிவந்து படியென்றான் வெளிச்சத்தில்நானோ படிக்கவில்லை அவன்மனது கேட்கவில்லைஅகலச் சிமிலியுடன் அரிக்கன் இலாம்பொன்றைஅடுத்து வாங்கிவந்து அதிலே படியென்றான்அப்போதும் படிக்கவில்லை அவனும்…