எனக்கு வேண்டாம் கண்ணகி!
ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!