இது உண்மையானால்?

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் முதற் கொண்டு திராவிடத் தலைவர்களாலும் திவ்வியப் பிரபந்தம் முதற்கொண்டு சமய இலக்கியங்களாலும் சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தி…

முற்றும் துறப்பதல்ல துறவு!

எனக்கு புகையிலை வெற்றிலை போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. நான் பரமஹம்சருக்கு ஆட்படுமுன் லௌதீக வாழ்க்கையில் திளைத்து இருந்தவன். பின்பு எல்லா வகையான பெரும்…

இரட்டைத் திருக்குறள்கள்!

தமிழர் இனத்தையும் குணத்தையும் துல்லியயமாக எடைபோட்ட இலக்கியவாதி திருவள்ளுவர். கயவரையும் காமுகரையும் கள்வரையும் ஏமாற்றுக் காரரையும் நம்பிக்கைத் துரோகிகளையும் திருக்குறள் எதிர்த்த அளவுக்கு வேறு…

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5   எனக்கு உடன்பாடில்லை!   உளிகள் தாக்கிய பின்புதான்சிலையென்னும்புகழ் கிடைக்குமானால்நான் கல்லாகவேஇருந்துவிட்டுப் போகிறேன்புகழுக்காகக் காயப்படுவதில்எனக்கு உடன்பாடில்லை! இலங்கை நாடு! வால்மீது…

இரா. சம்பந்தன் கவிதைகள் 4

என் அன்புக்குரிய மீன் குஞ்சே!நீ என்னாலே துன்பப்படுகிறாய்என்று எனக்குத் தெரியும்!ஆனால் அது எறிந்தவனுக்கும்விழுங்கிய உனக்கும்இடையே உள்ள பிரச்சனை!இடையிலே தூண்டில் நான்உன் விடுதலைக்காகஎன்னசெய்துவிட முடியும்?உன்னோடு சேர்ந்துதுடிக்கத்தான்…

தெருவோரம் உட்கார்ந்திருந்த இளவரசர்!

  ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை…

தலை குனிந்தேன்!

தலை குனிந்தேன்!

பண்ணையிலே மாடுகளின் செவியைக் காட்டி பயத்துடனே மகளென்னைப் பார்த்துக் கேட்டாள் எண்ணுதற்கு நம்பரென்றால் சரிதான் ஆனால் ஏன்காதில் துளையிட்டார் பாவம் என்றாள் கண்மமணியே தொலைத்துவிடும்…

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும்

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும் திருமாலை முதற்கடவுளாக் கொண்ட வைணவ சமயமானது பத்து அவதாரங்களைத் தம் இறைவனின் திருவிளையாடல்களாக எடுத்துக் கூறும். அவையாவன மச்ச அவதாரம்…

இலட்சியங்கள் சாவதில்லை

    கனரக ஆயுதங்களில் சிலவற்றையும் முப்பது போராளிகளையும் வைத்துக் கொண்டு திரும்பவும் இவ்வளவு சீக்கிரமாக அந்த முகாம் மீது தாக்குதல் தொடுக்க முடியுமென்று…

விழியும் துளியும் முன்னுரை

  விழியும் துளியும் சிறுகதைத் தொகுதி முன்னுரை ஈழநாடு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளின் இரன்டாவது தொகுப்பாக விழியும் துளியும் என்ற இந்நூல் வெளிவருகின்றது….