தொல்காப்பியப் புற நடையும் இக்காலத் தமிழ் நடையும்!
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…
கலித்தொகையில் ஒரு காட்சி! ஓலைக் குடிசைதான் என்றாலும் அதன் உள்ளே சேலைத் துகில் உடுத்த செந்தமிழர் நிலவொன்று. பள்ளிப் படிப்பும் பகல்வேளை வெளி உலவித்…
சிலப்பதிகாரத்திலே ஒரு உணர்ச்சி மயமான இடம். கட்டிய மனைவியை விட்டு மாதவியுடன் ஓடிய கோவலன் பொருள் இழந்து மானம் இழந்து மனைவி கண்ணகியிடம் திரும்பி…
எங்களின் பிள்ளைகள்! பிள்ளையைப் பள்ளியில் விட்டுமே திரும்பும் பள்ளித் தோழனே நில்லொரு வார்த்தை புழுதியில் கமுகு மடலினில் இருந்து ஒருவரை ஒருவர் இழுத்துத் திரிந்ததும்…
சூரியனும் புகமுடியாக் காடு – அங்கே சுற்றுகின்ற விலங்குகட்கு அதுதானே வீடு காரியத்தில் கண்வைத்தோர் நரியார் – அந்தக் கானகத்து ஏரியிலே மீனொன்றைக் கண்டார்…
அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…
டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்….
முதன் முதலாக தன்னை வந்து சந்தித்துவிட்டு அநுமன் சென்றதும் தம்பி இலட்சுமணனிடம் இராமன் கேட்டான்! தம்பி! இப்போ வந்துவிட்டுப் போனானே ஒருவன் அவனுடைய…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இதோ விடுதலை ஆகின்றார்கள் என்ற அரசியல் சூழ்நிலை ஒன்று தோன்றிய போது எழுதிய கவிதை இது….
சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம்…