ஆரை மீனும் அதை மேய்ந்த நாரையும்!

ஆரை மீனும் அதை மேய்ந்த நாரையும்!

ஊர் கூடிருந்தது அந்தத் தினைப்புலத்து மண் மேடைக்கு முன்னால். அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல ஊர்ப் பெரியவர்களும் வந்துவிட்டார்கள். அப்பனும் அம்மையும் அழைத்துவர…

உயர்ந்து நின்ற பனையும் நடந்து சென்ற படையும்!

உயர்ந்து நின்ற பனையும் நடந்து சென்ற படையும்!

சங்க காலத்தில் ஒரு நாள் அந்தப் பெரும்படை நகரத் தொடங்குகின்றது. எதிரே பெரிய பனங்கூடல். படையின் முன்னணி வீரர்கள் உள்ளே நுழைகின்றார்கள். அவர்கள் போகும்…

சங்க காலமும் ஒளவையின் கோலமும்!

சங்க காலமும் ஒளவையின் கோலமும்!

அந்தப் பெண் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனைக் காணத் தகடூர் அரண்மனைக்கு வருகின்றாள். அவளின் வருகை அறிந்து மன்னன் எழுந்தோடி அரண்மனை வாயிலுக்கே…

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!

அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர்…

தனியாக போகாதே!

தனியாக போகாதே!

கணவன்ஆறடியைக் குறைத்துக்கொண்டே அருகில் வாடி – நாங்கள்அருகிருந்து பேசிப்பல மாதம் ஆச்சேமனைவிநாறடிக்க நினைக்காதே இருக்கும் வாழ்வை – ஊரில்நாலுசனம் கண்டுவிட்டால் அனைத்தும் போச்சேகணவன்வாயிதழில் முத்தமிட்டே…

மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!

1956ம் ஆண்டு வெளிவந்தது ரம்பையின் காதல் என்று ஒரு படம். அதிலே மருதகாசி எழுதி ரி.ஆர். பாப்பா இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சமரசம்…

குறளில் சில நாடகங்கள்!

குறளில் சில நாடகங்கள்!

இந்த ஊரும் எனது காதலும்! தோழி – என்ன இன்றைக்கும் தூங்கவில்லையா தலைவி – இல்லை தோழி – அது தான் ஏனென்று கேட்கிறன்….