அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!
தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…
தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும்…
அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள்…
பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள்…
சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள்…
சித்தர்களால் ஒரு மதில் சுவருக்குள் புகுந்து மறுபுறம் செல்ல முடியும் என்று சொன்னால் இன்றைய உலகம் சிரிக்கும். ஆனால் இதை எழுதி வைத்தவன் மடையனா…
இணுவில் பாலரஞ்சனி கவிதைகள்!! அழகின் பின்னால்! மீட்ட முடியா வீணைதுருப்பிடிதவண்ணம்விலங்கு இல்லாமலேகட்டிப்போட்ட கைகள்இறுக்கிக்கொண்ட உணர்வுகள்வானத்தில் சிக்கிக்கொண்டநிலைவைபோலதேய்வதும் வளர்வதும் கூடவேதனைதான் நிலவுக்குபார்கும் எமக்குசோகம் கூட அழகுதான்!…
கோடு கிழித்தொரு கொள்கை வகுத்திங்குகுலைந்து கிடந்தது போதும் – அன்பால்இணைந்து மகிழுவோம் வாரும்! கூடு கலைந்தவோர் குருவி எனத்தினம்கூடி அழுததும் போதும் – இனி;ஆடி…
புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் கொரணாகொன்றழித்த மானுடரும் பலபேர் குடும்பக்குறையோடு போனவரும் பலபேர் வீட்டைவித்தோடிப் போனவரும் பலபேர்…
கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…
காலையிலே கூவவிங்கே சேவல் இல்லைகருங்காக்கை குந்திடவும் வேலி இல்லைஓலையிலே தோரணமா தென்னை இல்லைஓடிப்பதற்கு மாவிலையும் இல்லை இல்லைமூலையிலே கோலமிட உலக்கை இல்லைமுற்றத்தில் பொங்கிவைக்க வெய்யில்…