சிலம்பு காட்டும் பிரச்சனைகள்!
சிலப்பதிகார காவியத்திலே கண்ணகி என்றதும் மதுரையை எரித்த ஒரு வீர மறத்தியும் மாதவி என்றதும் இந்திர விழாவும் ஒரு காதல் மங்கையும் தான் எம்…
சிலப்பதிகார காவியத்திலே கண்ணகி என்றதும் மதுரையை எரித்த ஒரு வீர மறத்தியும் மாதவி என்றதும் இந்திர விழாவும் ஒரு காதல் மங்கையும் தான் எம்…
சாறுகொண்ட காரணத்தால் கரும்பு சாகும்சக்கரையின் ஆசையினால் எறும்பு சாகும்வீறுகொண்டு சீறுவதால் பாம்பு சாகும்வெற்றிலையின் கூட்டணியால் பாக்கும் சாகும்ஊறுகின்ற கிணறுகளில் பாசி சாகும்உருளுகின்ற சில்லுகளால் தெருவும்…
இவ்வளவு நாளும் நீ வாங்கிய சாமான்களுக்கு காசு தராவிட்டாலும் பரவாயில்ல. இனிமேல் கடனுக்கென்று இந்தக் கடைக்கு வராதே. சத்தியமாய் தரமாட்டேன். திரும்பி நடந்தாள் சிவகாமி….
ஓய்வாக நிழலிலே கிடந்துஇரை மீட்கும் போதுதான் தெரிகிறது.மேய்ந்த தரையும் கடித்த புல்லும்தப்பானவை என்று! சொந்க்காரன் விரட்டும் போதுதான்புரிகிறதுதவறு செய்துவிட்டோமென்று! மற்றவர்கள்பேசிக்கொள்ளும் போதுதான்உணர முடிகிறதுபயிருக்கும் புல்லுக்கும்வித்தியாசம்…
பிழையான செய்யுளைப் படித்துக் கொண்டிருப்பதை விட எந்தவிதமான கருத்தும் இல்லாத இசையைக் கேட்டுவிட்டுப் போவது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதை…
நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட அந்த வீட்டின் வாயில் கதவிலே மணிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. யாராவது அந்தக் கதவினைத் தொட்டுத் திறந்தாலோ மூடிக் கொண்டாலோ…
திருக்குறளிலே இந்தக் காட்சி வருகின்றது. அவர்கள் நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்டவர்கள். பணம் படைத்தவர்களும் அல்ல. உழவு அவர்களின் தொழில். அவன் மீது…
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
சிறுகதை மணி பதினொன்று ஆகிவிட்டது. கடிதங்கள் வந்திருக்கும். மனோகரி இறங்கி நடந்தாள். மூச்சு வாங்கியது. காசுத் தேவையால் ஒன்பது மாதமாக வயிற்றில் இருக்கும் குழந்தைகூட…
இராமாயணத்திலே கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று விசுவாமித்திர முனிவன். அயோத்தியில் தசரத மன்னனிடம் வந்து இராம இலக்குவர்களை வேள்வி காக்க அழைப்பதில் தொடங்கி மிதிலையிலே…