நிழல் தேடும் மரங்கள்!
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி…
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி…
வண்டில் விறகெந்த வழியாலே போகுதென்றுவருவோர் போவோரென வழியெல்லாம் விசாரித்துதுண்டு விறகெல்லாம் தூளாக்கிக் கொத்திவிட்டுதொண்டை காயுதென்றால் போத்தலிலே கிடைக்குமதுசீனி இனிக்காது தெயிலைவடி வடிக்காதுசீரான சூடும் சிலவேளை…
காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாய்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…
நீ என்னை மணந்து கொண்டதால்எங்கள் தோட்டமும் வீடும்உனக்குச் சீதனமாகி விட்டன!எங்கள் காதலை எதிர்த்த அண்ணன்உனக்கு நண்பனாகி விட்டான்தங்கைநான் கவலைப்படக் கூடாதென்று!என் தங்கைகூட உன் தங்கைகளுக்குசேவகி…
பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமேபதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே நல்லவர் ஒருசிலர் உண்டாம்…
ஓடி ஒளியாதே பாப்பா – என்றும்ஒதுங்கி இருக்காதே பாப்பாதேடிப் பிரச்சனைகள் வந்தால் – நீயும்தீர்க்கத் தயங்காதே பாப்பா வாடியுன் பெற்றவரை போல – நெஞ்சில்வலிகள்…
நாம் உறவினர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ போனால் எங்களைக் கண்டவுடன் அவர்களின் முகம் முதலில் மகிழ்சியால் மலர வேண்டும். வாருங்கள் வாருங்கள் இருங்கள் என்று…
ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…
சங்க இலக்கியத்தில் புறநானூறு என்ற நூலின் நினைவு வரும்போதெல்லாம் கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற செய்யுளின் நினைவும் கூடவே வந்துவிடும் புறநானூற்றைக் கற்றவர்களுக்கு….
மனிதர்கள் பயப்பட வேண்டியவை எவை உண்டோ அவற்றுக்கெல்லாம் பயப்படுதல் தான் புத்திசாலித்தனம். அறிவாளிகள் வீம்பு காட்டாமல் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அப்படி இல்லாமல் பயப்பட…