| |

வாரியார் சொன்னது

குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல.

குழந்தை – பெற்றார் உடலோடு குழைந்து வாழ்வதால் குழந்தை

பிள்ளை – பெற்றோர் சம்பாத்தியத்தில் தங்கியிருப்பவன் பிள்ளை

பாலகன் –  பெற்றோரால் வழி நடத்தப்படுபவன் பாலகன்

மகன்   – தான் உழைத்து பெற்றோரைக் காப்பவன் மகன்.

மைந்தன் – பெற்றாரொடு சேர்த்து சுற்றத்துக்கும் உதவுபவன் மைந்தன்

குமாரன் – பெற்றாருக்கு புத்தி சொல்பவன் குமாரன்

புத்திரன் – முன்னோர்கள் நற்கதி அடையப் பாடுபடுபவன் புத்திரன்

(வாரியார் பேருரை)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.